Karunanidhi may be awarded ‘Bharataratna’ for having been the most corrupt CM of India!

கருணாநிதிக்குதான் பாரத ரத்னா- ஜனாதிபதியிடம் திமுகவே விண்ணப்பித்த வினோதம்!

 Dmk Seeks Bharat Ratna Karunanidhi

டெல்லி: திமுக தலைவரான கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று திமுகவே குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விண்ணப்பித்திருக்கிறது.

குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தில், 55 ஆண்டுகால பொதுவாழ்க்கை பங்களிப்புக்காக கருணாநிதிக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் இதுவரை பாரத ரத்னா விருது பெற்றுள்ளனர்.

தற்போது வினோதமாக திமுகவே அந்தக் கட்சியின் தலைவரான கருணாநிதியின் பெயரை அவருக்கு மிகவும் வேண்டியவரான குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விண்ணப்பித்திருப்பது வினோதமாகவே பார்க்கபப்டுகிறது!

http://tamil.oneindia.in/news/2012/09/25/india-dmk-seeks-bharat-ratna-karunanidhi-162054.html

One thought on “Karunanidhi may be awarded ‘Bharataratna’ for having been the most corrupt CM of India!

  1. If one such thing happens ……All those who got the Bharatha Rathan earlier should return the awards be they are alive or not…..

    It shall be the greates insult to the Award as well as the one who confers the award …..

    LEAVE ALONE THE GREAT INSULT TO THE NATION…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s